நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
location
Get my Location
search icon
phone icon in white color

அழைப்பு

Book Free Appointment

இந்தியாவில் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை

உங்கள் லேபியாவின் வடிவத்தை சரிசெய்து அதன் தோற்றத்தை அதிகரிக்க விரும்பினால், லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு எங்கள் மகளிர் மருத்துவரிடம் பேசுங்கள் உங்கள் ஆலோசனை, அறுவை சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகு முழு ரகசியத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கவும்.

உங்கள் லேபியாவின் வடிவத்தை சரிசெய்து அதன் தோற்றத்தை அதிகரிக்க விரும்பினால், லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு எங்கள் மகளிர் மருத்துவரிடம் பேசுங்கள் உங்கள் ஆலோசனை, அறுவை சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகு முழு ... மேலும் வாசிக்க

anup_soni_banner
இலவசமாக மருத்துவரை அணுகவும்
cost calculator
Anup Soni - the voice of Pristyn Care pointing to download pristyncare mobile app
i
i
i
i
Call Us
We are rated
2 M+ மகிழ்ச்சியான நோயாளிகள்
700+ மருத்துவமனைகள்
45+ நகரங்கள்

To confirm your details, please enter OTP sent to you on *

i

45+

நகரங்கள்

Free Consultation

Free Consultation

Free Cab Facility

Free Cab Facility

No-Cost EMI

இல்லை செலவு EMI

Support in Insurance Claim

Support in Insurance Claim

1-day Hospitalization

1-day Hospitalization

USFDA-Approved Procedure

சான்றளிக்கப்பட்ட செயல்முறை USFDA

லேபியாபிளாஸ்டிக்கான சிறந்த மருத்துவர்கள்

Choose Your City

It help us to find the best doctors near you.

பெங்களூர்

சென்னை

கோயம்புத்தோர்

டெல்லி

ஹைதராபாத்

மும்பை

டெல்லி

குர்கான்

நொய்டா

அகமதாபாத்

பெங்களூர்

  • online dot green
    Dr. Nikita Trehan (px6aL5CFKE)

    Dr. Nikita Trehan

    MBBS, DNB, MNAMS Diploma in Laparoscopic Surgery (Kochi, Germany)
    25 Yrs.Exp.

    4.9/5

    26 Years Experience

    location icon F-1, Gate, No 2, Garden Ln, Kalindi Colony, New Delhi, Delhi 110065
    Call Us
    6366-527-977
  • online dot green
    Dr. Monika Dubey (L11rBuqCul)

    Dr. Monika Dubey

    MBBS, MS - Obstetrics & Gynaecology
    23 Yrs.Exp.

    4.5/5

    24 Years Experience

    location icon No G32, Tulsi Marg, G Block, Pocket G, Sector 27, Noida, Uttar Pradesh 201301
    Call Us
    6366-527-977
  • online dot green
    Dr. Sujatha (KrxYr66CFz)

    Dr. Sujatha

    MBBS, MS
    18 Yrs.Exp.

    4.5/5

    22 Years Experience

    location icon Pristyn Care Clinic, Anna Nagar, Chennai
    Call Us
    6366-447-414
  • online dot green
    Dr. Samhitha Alukur (83t9oYCWt5)

    Dr. Samhitha Alukur

    MBBS, DGO, DNB, FRM, DMAS, FMAS
    10 Yrs.Exp.

    4.5/5

    11 Years Experience

    location icon Plot no: 116, Lumbini Enclave Hitech city main road, Landmark:, near IKEA, Gachibowli, Hyderabad, Telangana 500081
    Call Us
    6366-421-482

லேபியாபிளாஸ்டி என்றால் என்ன?

பிறப்புறுப்பின் உட்புற உதடுகளான லேபியா மைனோராவை அறுவை சிகிச்சை மூலம் குறைப்பதே லேபியாபிளாஸ்டி ஆகும். பெரிய லாபியா பெண்களுக்கு மருத்துவ மற்றும் அழகு சார்ந்த கவலையாக இருக்கலாம். ஆனால், சமீப ஆண்டுகளில், இந்த அறுவை சிகிச்சை வேகமாக பிரபலமான அழகு சார்ந்த அறுவை சிகிச்சையாக மாறியிருக்கிறது. 

உலக அளவில், 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட லேபியாபிளாஸ்டி சிகிச்சைகளின் எண்ணிக்கை 164,667 ஆக உள்ளது. இது 2018 உடன் ஒப்பிடும்போது 24.1% அதிகம் மற்றும் 2015 உடன் ஒப்பிடும்போது 73.3% அதிகம். (ஆதாரம் – nature.com)

ஒரு பெண் வளரும் போது, அவளது யோனிப் பகுதிகள் உட்பட, அவளது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்கள் முழுவதிலும் குறிப்பிட்ட மாற்றங்களைக் காண்கிறாள். அத்தகைய பொதுவான கவலைகளில் ஒன்று பெரிதான லேபியா ஆகும். பிரசவம், எடையில் ஏற்ற இறக்கம், அல்லது இயற்கையான முதுமையடைதல் போன்ற பல காரணங்களால் லேபியாவின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒரு பெண் தனது லேபியா அளவு குறித்து அதிருப்தியை அனுபவிக்கும் போது அல்லது பெரிதான லேபியா காரணமாக ஏதேனும் வலியை உணரும் போது, அவர்கள் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையை நாடுகின்றனர்.

cost calculator

லேபியாபிளாஸ்டி Surgery Cost Calculator

Fill details to get actual cost

i
i
i

To confirm your details, please enter OTP sent to you on *

i

இந்தியாவில் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனை

நீங்கள் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து கொள்ள பாதுகாப்பான , மலிவான அதே சமயத்தில் நம்பகமான ஒரு கிளினிக்கைத் தேடுகிறீர்களா? லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையை எங்கள் நிபுணத்துவம் பெற்ற மகளிர் நல மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து, பெரிதான லேபியாவிற்கான அறுவை சிகிச்சை மூலம் எவ்வாறு உங்கள் உடலில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

லேபியாபிளாஸ்டி என்பது ஒரு உணர்திறன் மிக்க மற்றும் இரகசியமான விஷயமாகும், எனவே, லேபியாப்ளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு எங்களை அணுகும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நாங்கள் மிகவும் இரகசியம் மற்றும் அந்தரங்கத்தை பாதுகாப்போம் என உறுதிப்படுத்துகிறோம். பிறப்புறுப்பு உதடுகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யும் சென்சிட்டிவ் இயல்பையும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இந்த அறுவை சிகிச்சையின் முக்கியத்துவத்தையும் எங்கள் மகளிர் நல மருத்துவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட எங்கள் போர்டு-சான்றிதழ் பெற்ற மகளிர் நல மருத்துவர்கள் ஆரம்ப ஆலோசனையில் இருந்து தொடங்கி, லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்ய சரியான வழியை உறுதி செய்யவும் உங்களுக்கு உதவுவார்கள். இன்றே எங்கள் மகளிர் நல மருத்துவர்களுடன் உங்கள் ஆலோசனையை அட்டவணைப்படுத்த ஒரு சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள், மேலும் அறுவை சிகிச்சை எவ்வாறு உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

பிரிஸ்டின் கேர் கிளினிக்குகள் நவீன யுக மற்றும் அறிவியல் பூர்வமாக மேம்பட்ட அறுவை சிகிச்சை உள்கட்டமைப்புடன் உள்ளன, இது ஒரு மகளிர் நல மருத்துவருக்கு எந்த ஆபத்தும் சிக்கல்களும் இல்லாமல் லேபியாபிளாஸ்டி செய்ய உதவுகிறது.

லேபியாபிளாஸ்டி எப்படி செய்யப்படுகிறது?

(நோய் கண்டறிதல்)

விரிவடைந்த லேபியாவைக் கண்டறிவதற்கு ஒரு பெண்னோயியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சரியான அணுகுமுறையாகும். ஆரம்ப ஆலோசனையின் போது மருத்துவர் உங்கள் அறிகுறிகள் மற்றும் பாலியல் மற்றும் மருத்துவ வரலாறு பற்றி கேட்பார். அதன் பின்னர், மகளிர் நல மருத்துவர் உடல் பரிசோயை செய்வார். கூடுதலாக, அறுவை சிகிச்சையின் முடிவை மாற்றக்கூடிய எந்த தொற்றுநோய்களின் இருப்பையும் தீர்மானிக்க நீங்கள் ஒரு சளி பரிசோதனை அல்லது திசு மாதிரியை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

(அறுவை சிகிச்சை)

ஒரு லேபியாபிளாஸ்டி ஒரு கிளினிக்கில் சிறப்பாக செய்யப்படுகிறது, ஆனால் இது மகளிர் நல மருத்துவமனைகளிலும் செய்யப்படலாம். இந்த அறுவை சிகிச்சையை ஜெனரல் அனெஸ்தீஷியாவைப் பயன்படுத்தியோ அல்லது மயக்க மருந்துடன் கூடிய லோக்கல் அனெஸ்தீஷியாவைப் பயன்படுத்தியோ செய்யலாம். 

லேபியாபிளாஸ்டி என்பது றப்புறுப்பு உதடுகளை சுருக்குதல், மறுவடிவமைத்தல் அல்லது மறுகட்டமைப்பு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. தேவையற்ற நீட்டிக்கொண்டிருக்கும் திசுவானது ஸ்கால்பெல் அல்லது லேசரால் வெட்டப்படுகிறது. தளர்வான விளிம்பு நேர்த்தியான, கரையக்கூடிய தையல்களால் தைக்கப்படலாம். 

அறுவை சிகிச்சை முடிந்தவுடன், நோயாளியை தனியார் வார்டுக்கு மாற்றி, மயக்கம் தெளியும் வரை கண்காணிப்பில் வைக்கின்றனர். லாபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை என்பது ஒரு டேகேர் முறை என்பதால், நோயாளிக்கு சுயநினைவு திரும்பிய பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.

லேபியாபிளாஸ்டிக்கு எப்படி தயார் ஆவது?

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை முடிவுகள் நிரந்தரமானவை, எனவே, இந்த அறுவை சிகிச்சை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, அறுவை சிகிச்சைக்கு முன், நீங்கள் ஒரு ஆலோசனையில் இருக்கிறீர்கள் என்பதையும், அறுவை சிகிச்சையின்செயல்முறை மற்றும் அதன் விளைவுகள் பற்றி நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதையும் மகளிர் நல மருத்துவர் உறுதி செய்வார்.

செயல்முறைக்கு முன், அறுவை சிகிச்சைக்கு முன்பு சிகிச்சை தேவைப்படும் எந்த தொற்று நோய்களையும் அடையாளம் காண நீங்கள் ஒரு நிலையான பெல்விக் பரிசோதனையை மேற்கொள்வீர்கள்.

அனஸ்தீஷியாவின் தாக்கத்தில் லேபியாபிளாஸ்டி செய்யப்படுகிறது என்பதால், அறுவை சிகிச்சைக்கு 8 மணி நேரத்திற்கு முன்பு எந்த உணவும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன் குறைந்தது ஒரு வாரமாவது இரத்த மெலிதலுக்கான அல்லது அழற்சி எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்வதை நிறுத்துமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.

அறுவை சிகிச்சை செய்யும் நாளில், தளர்வான உடைகளை அணிந்து, இசையைக் கேட்பதற்கான ஒரு கருவியைக் கொண்டு வருவது அவசியம். (லோக்கல் அனெஸ்தீஷியாவின் கீழ் இது இருந்தால்).

Pristyn Care’s Free Post-Operative Care

Diet & Lifestyle Consultation

Post-Surgery Free Follow-Up

FREE Cab Facility

24*7 Patient Support

லேபியாபிளாஸ்டியின் நோக்கம் என்ன?

லேபியாபிளாஸ்டி என்பது ஒரு பிறப்புறுப்பு அழகு சார்ந்த அறுவை சிகிச்சை ஆகும், இதன் நோக்கம் லேபியாவை அழகியலாக விரும்பத்தக்கதாக மாற்றுவது. இந்த அறுவை சிகிச்சை ஒரு நோயாளியின் விருப்பமாகவும், வேண்டுகோளாகவும் செய்யப்படுகிறது, மருத்துவ சிகிச்சையாக அல்ல. ஒரு பெண் ஏன் லேபியாபிளாஸ்டி செய்துகொள்ளலாம் என்பதற்கான காரணங்கள் மிகவும் தனிப்பட்டவை. பொதுவான காரணங்கள்:

  • ப்ரோட்ரூஷன் – லேபியாவின் சீரற்ற விளிம்புகளையும் பக்கங்களையும் மறுவடிவமைக்க விரும்பும் பெண்களுக்கு லேபியாபிளாஸ்டி ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும். மருத்துவ வல்லுனர்கள் லேபியா சமச்சீரற்று இருப்பதை சாதாரணமாகக் கருதினாலும், பெரும்பாலான பெண்கள் அதை அழகியல் ரீதியாக விரும்பத்தகாததாகக் காண்கிறார்கள் மற்றும் லேபியாபிளாஸ்டியை நாடுகிறார்கள்.
  • ஒத்த தன்மை – லேபியாவின் சீரற்ற விளிம்புகளையும் பக்கங்களையும் மறுவடிவமைக்க விரும்பும் பெண்களுக்கு லேபியாபிளாஸ்டி சிறந்த சிகிச்சையாக அமையும். மருத்துவ வல்லுனர்கள் லேபியா சமச்சீரற்று இருப்பதை சாதாரணமாகக் கருதினாலும், பெரும்பாலான பெண்கள் அதை அழகியல் ரீதியாக விரும்பத்தகாததாகக் காண்கிறார்கள் மற்றும் லேபியாபிளாஸ்டியை நாடுகிறார்கள்.
  • வலியும் அசௌகரியமும் – லேபியா பெரிதவதால் உடலுறவின் போது அல்லது ஏதேனும் தடகள நடவடிக்கையின் போது லேபியா மைனோராவில் மென்மையானது, இரத்தக்கசிவு, வலி மற்றும் எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதுபோன்ற வலிமிகுந்த அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற பெண்கள் லேபியாபிளாஸ்டி சிகிச்சையை நாடுகின்றனர்.
  • தோற்றம் பற்றிய கவலைகள் – பெண்கள் தங்கள் உள்ளாடைகளின் கீழ் லேபியா எவ்வாறு தோற்றமளிக்கும் அல்லது அவர்கள் நிர்வாணமாக இருக்கும் போது உள்ள தோற்றத்தை மாற்ற விரும்பலாம். உடலின் மற்ற பாகங்களைப் போலவே, இனிய பிறப்புறுப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையும் நேர்மையானது.

பல்வேறு லேபியாபிளாஸ்டி தொழில் நுட்பங்கள்

லேபியா பிளாஸ்டி என்பது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும், இது லேபியா மைனோரா மற்றும் வல்வாவின் உட்புற உதடுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் வல்வாவின் தோற்றத்தை மேம்படுத்தும். முன்பெல்லாம், மருத்துவர்கள் ஒரே ஒரு லேபியா குறைப்பு அறுவை சிகிச்சை முறையை மட்டுமே நம்பி இருந்தனர். இருப்பினும், பல ஆண்டுகளாக மருத்துவ தொழில்நுட்பங்கள் முன்னேற்றத்தால், லேபியாவிற்கு இப்போது மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்க முடியும்:

  1. எட்ஜ் ட்ரிம் செயல்முறை – இந்த அறுவை சிகிச்சை ஜெனரல் அனெஸ்தீஷியாவின் கீழ் செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் அறுவை சிகிச்சையாளர் லேபியா மைனோராவின் நீளத்தில் செங்குத்தாக லேசர் அல்லது ஸ்கால்பெல் உதவியுடன் வெட்டுகிறார். நேர்கோட்டு வெட்டு செய்யப்பட்டவுடன், மருத்துவர் லேபியா மைனோராவைச் சுற்றியுள்ள அதிகப்படியான திசுக்களை அகற்றுவதன் மூலம் லேபியா மஜோராவுடனான அதிக ஒத்த தோற்றத்தை உருவாக்குகிறார்.
  2. நடைமுறை: இந்த அறுவை சிகிச்சையில், லேபியா மைனோராவிலிருந்து ஒரு சிறிய பகுதி திசுவை ஒரு வெட்ஜ் வடிவத்தில் அகற்ற வேண்டும். சப் மியூகோசா லேயரை அப்படியே வைத்துக் கொண்டு, அறுவை சிகிச்சை நிபுணர், உள் உதடுகளின் அடர்த்தியான பகுதியை மட்டும் நீக்குவார். இந்த அறுவை சிகிச்சையும் அனெஸ்தீஷியா கொடுத்த பிறகு செய்யப்படுகிறது.
  3. டி- எபிதீலியலைசேஷன் செயல்முறை: ஜெனரல் அனெஸ்தீஷியாவின் கீழ் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையில்மகளிர் நல மருத்துவர், லேபியாவின் உட்புறச் சவ்வை முழுவதுமாக அகற்றுகிறார். இந்த அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்கள் மற்ற அனைத்து செயல்முறைகளையும் விட குறைவாகவும், குணமாகும் நேரம் வேகமாகவும் இருக்கும்.

லேபியாபிளாஸ்டிக்குப் பிறகு குணமடைதல்

  • உங்கள் மருத்துவரின் குணமடைதலுக்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால், லேபியாபிளாஸ்டிக்குப் பிறகு குணமடைவது பொதுவாக எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது.
  • அறுவை சிகிச்சைக்குப் பின் வீக்கம் மற்றும் வலி இருக்கலாம், ஆனால் அது பொதுவாக நேரம் மற்றும் வலி நிவாரணி மருந்துகளுடன் குணமாகி விடும். வலி மற்றும் வீக்கம் குறையவில்லை என்றால், உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
  • மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, வீட்டு சிகிச்சைகளும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய விளைவுகளைத் தணிக்க உங்களுக்கு உதவலாம். குளிர்ச்சியான கம்ப்ரஸ் அல்லது ஐஸ் பேக் போன்ற வீட்டு வைத்தியங்கள் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும். வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்த பகுதியில் 20 நிமிடங்கள் ஐஸ் கட்டியை தடவவும்.
  • உங்கள் அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட காயத்தில் நோய்த் தொற்றைத் தடுக்க மருத்துவர் ஒரு வாய்வழி அல்லது பொருத்தமான டோபிகல் ஆன்டிபயாடிக் மருந்தை பரிந்துரைக்கலாம்.
  • குணமாகும் காலத்தில் தளர்வான பேன்ட், உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உடைகள் காயத்திற்கு எதிராக உராய்வுகளை ஏற்படுத்தலாம் மற்றும் குணமடைதலை தடுக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.
  • அறுவை சிகிச்சை செய்த காயத்தை கழுவ வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தோல் உரித்த பிறகு அந்த இடத்தை மெதுவாகத் துடைக்கவும் அல்லது ஒற்றி எடுக்கவும். சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் உங்கள் இயல்பான வாழ்க்கை முறைக்குத் நீங்கள் திரும்பலாம். ஆனால், உடலில் எந்த அழுத்தத்தையும் செலுத்தாமல் இருக்க வேண்டும். நீங்கள் விளையாட்டு மற்றும் உடல் தகுதிக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.

வழக்கு ஆய்வு

திருமண இரவில் நான் அசௌகரியமாக உணர விரும்பவில்லை. திருமணத்திற்கு முன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என நான் சரியான முடிவை எடுத்ததாக நினைக்கிறேன்

ரூபாலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 32. 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளார். அழகும், தன்னம்பிக்கையும், நிறைந்த புது வாழ்க்கையை நம்பிக்கையும் தொடங்கும் பெண். உடல் எடையைக் குறைக்க, பளபளக்கும் சருமத்தைப் பெற, தன் திருமண நாளில் அழகாகத் தோற்றமளிக்க என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தபோது, தன் பிறப்புறுப்பை என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவித்தார்.

நான் எப்போதும் என் நீண்ட லேபியாவைக் குறித்து கவலை கொண்டுள்ளேன். நான் ஜீன்ஸ் அல்லது எந்த இறுக்கமான ஆடையை அணியும் போதும் அது வலியை ஏற்படுத்தியது. திருமண தேதியை முடிவு செய்யும் வரை நான் இதைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. என்னுடைய லேபியா எப்படித் தோற்றமளிக்கும் என்று நான் கவலைப்பட்டேன், ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். அப்போதுதான் என்னுடைய சக ஊழியர் ஒருவர் லேபியாபிளாஸ்டி செய்ய ஆலோசனை வழங்கினார். அறுவை சிகிச்சை பற்றி நம்ப நான் பல நேரடி ஆராய்ச்சிகள் செய்தேன். நான் ப்ரிஸ்டின் கேர் மற்றும் சிறந்த மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரை எனக்கு மிகவும் தேவைப்படும் போது சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரூபாலி தனது லேபியாவின் தோற்றத்தை மாற்ற லேபியாபிளாஸ்டி செய்தார். முன்பைவிட இப்போது அதிக தன்னம்பிக்கையை உணர்கிறார். அவரது அறுவை சிகிச்சை முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர் அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர் சொன்ன அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார்.

இந்தியாவில் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கான செலவு எவ்வளவு?

இந்தியாவில் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவு சராசரியாக ரூ. 30,000 வரையிலும் இருக்கலாம் மேலும். 35,000. சிகிச்சையின் ஒட்டுமொத்த செலவு நபருக்கு நபர் பல்வேறு காரணங்களுக்காக வேறுபடலாம். இந்த காரணங்களால் லேபியாபிளாஸ்டியின் உண்மையான செலவு நாடு முழுவதும் வேறுபடுகிறது.

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையின் செலவை பாதிக்கும் சில பொதுவான காரணிகள் பின்வருமாறு:

  • நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் நகரம் மற்றும் மருத்துவமனையின் தேர்வு
  • அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை கட்டணம்
  • அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் ஆய்வக சோதனைகளின் செலவு
  • வயது மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம்
  • மருத்துவமனைக் கட்டணம்
  • மயக்க மருந்து நிபுணரின் கட்டணம்
  • பொதுவாக மருந்துகள், செவிலியர் போன்றவற்றை உள்ளடக்கிய அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புக்கான செலவு.
  • கூடுதல் செயல்முறைகளுக்கான செலவு (இருந்தால்)

பிரிஸ்டின் கேர் நிறுவனத்தில் உள்ள சிறந்த பெண் மகளிர் நல நிபுணருடன் கலந்து ஆலோசித்து, லேபியாபிளாஸ்டியின் செலவு மதிப்பீட்டைப் பெறவும்

லேபியாபிளாஸ்டியைப் பற்றிய கேள்விகள்

இந்தியாவில் லேபியாபிளாஸ்டி சட்டப்பூர்வமானதா?

ஆகஸ்ட் 2022 வரை, இந்தியாவில் எந்த வழிகாட்டியும் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையை தடை செய்யவில்லை. லேபியாபிளாஸ்டி பெரும்பாலும் மருத்துவத் தேவையாக உள்ளது, மேலும் இந்தியாவில் பல மகளிர் நல கிளினிக்குகளில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் லேபியாபிளாஸ்டி செய்கிறார்கள்.

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை வலியா?

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை பொதுவாக மஅனெஸ்தீஷியாவின் கீழ் செய்யப்படுகிறது, மேலும் அறுவை சிகிச்சையின் போது உங்களுக்கு எந்த அசௌகரியமும் இருக்காது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின் லேசான வலி ஏற்பட வாய்ப்புள்ளது. லேபியா போன்ற சென்சிடிவ் பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சை சாதாரண அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த வலி மருந்துகளால் விரைவில் குறைய வாய்ப்புள்ளது.

எல்லா வயதினருக்கும் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா?

18 வயதுக்கும் குறைவான சிறுமிகளுக்கு லாபியாபிளாஸ்டி பரிந்துரைக்கப்படுவதில்லை, ஏனென்றால் லேபியா இளம் பருவத்திற்கு அப்பால் வளர்ந்துகொண்டே வருகிறது.

லேபியாபிளாஸ்டி செய்துகொள்ள தகுதியானவர் யார்?

லேபியா திசுக்களின் பிரச்சினைகளைக் கவனித்த 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் லேபியாபிளாஸ்டிக்கு தகுதியானவர். நீங்கள் எப்போதும் உங்கள் பிறப்புறுப்பில் இருந்து அதிகப்படியான திசுக்கள் உதிர்ந்திருந்தால் அல்லது உங்கள் லேபியா மினோரா சமச்சீரற்றதாக இருந்தால், உங்கள் பிறப்புறுப்பில் திசுக்களை வடிவமைக்க நீங்கள் எங்கள் திறமையான மகளிர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம் மற்றும் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யலாம்.

லேபியாபிளாஸ்டியின் நன்மைகள் என்ன?

லேபியாபிளாஸ்டியின் நன்மைகள்:

  • மேம்படுத்தப்பட்ட பிறப்புறுப்பு அழகியல் – லேபியாப்ளாஸ்டி கருமை நிறம் கொண்ட மற்றும் உதிர்ந்த பிறப்புறுப்பின் உதடுகளை குறிவைக்கிறது. லேபியா மஜோரா அதிகமாக இருந்தால், அறுவை சிகிச்சையின் போது அணுகல் திசுக்களும் அகற்றப்படுகின்றன. லேபியாபிளாஸ்டி ஒரு சிறிய, நேர்த்தியான, மேலும் பார்க்க விரும்பும் வகையிலான யோனியை அனுமதிக்கிறது.
  • உயர் அளவு பாலியல் நம்பிக்கை – லேபியாபிளாஸ்டி பிறப்புறுப்பு உதடுகளை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் பிறப்புறுப்பை அழகாகத் தோற்றமளிக்கச் செய்கிறது. குறிப்பாக இந்த சிகிச்சை முறை பல பிரசவங்களை அனுபவித்த பெண்களுக்கும், அதன் விளைவாக இப்போது பிறப்புறுப்பின் உதடுகள் நீண்ட பெண்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.
  • இறுக்கமான ஆடைகளை அணிவதில் ஆறுதல் – லேபியாப்ளாஸ்டி என்பது நீண்ட நேரம் இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டிய பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
  • அதிகரித்த வசதி – லேபியா திசுக்களின் கவனமாகக் குறைப்பு ஒரு ஆரோக்கியமான மற்றும் மிகவும் வசதியான பிறப்புறுப்புக்கு ஒட்டுமொத்தமாக அழுத்தம் மற்றும் உராய்வு மூலம் ஏற்படும் பிரச்சினைகளைப் போக்கச் செய்கிறது.

லேபியாபிளாஸ்டி கன்னித்தன்மையை பாதிக்குமா?

ஒரு லேபியாபிளாஸ்டி அதிகப்படியான லேபியா மைனோரா திசுக்களை மட்டுமே நீக்குகிறது. இந்த அறுவை சிகிச்சையால் பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்படாது.

லேபியாபிளாஸ்டி பிரப்புறுப்பை இறுக்கமாக்குகிறதா?

பொதுவாக லேபியா மைனோரா மற்றும் லேபியா மஜோராவின் அளவைக் குறைக்கவும், வடிவத்தை மேம்படுத்தவும் லேபியாபிளாஸ்டி செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர் அதிகப்படியான லேபியல் திசுவை இறுகும்படி ட்ரிம் செய்கிறார். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் பிறப்புறுப்பை பெரிதாக இறுக்கிக் கொள்வதில்லை.

நான் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்து கொண்டால் என் துணைக்குத் தெரியுமா?

லேபியாபிளாஸ்டியின் முடிவுகள் நுட்பமானவை மற்றும் இயற்கையானவை. உங்கள் துணை உங்கள் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சை பற்றி கண்டுபிடிக்க முழுமையான வழி யும் இல்லை.

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு காலம் ஆகும்?

லேபியாபிளாஸ்டிக்கு 1 முதல் 2 மணி நேரம் வரை ஆகலாம். இது ஒரு டேகேர் முறையாகும், நோயாளி அன்றே வீட்டிற்குச் செல்லலாம். ஆனால் அறுவை சிகிச்சை முன்னேற்பாடுகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நேரத்தை கருத்தில் கொண்டு, முழு நடைமுறையும் சுமார் 3 மணி நேரம் எடுக்கலாம்.

லேபியாபிளாஸ்டி கண்களில் தெரியும் தழும்புகளை ஏற்படுத்துகிறதா?

‘எட்ஜ்-டிரிம்’ லேபியாபிளாஸ்டி நுட்பம் லேபியா உதடுகளில் தெரியும்படி சில தழும்புகளை விட்டுவிடக்கூடும். வெட்ஜ்-ட்ரிம் லேபியாபிளாஸ்டி செயல்முறையில் தழும்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைவு. அறுவை சிகிச்சை தழும்புகள் சரியான மருந்து மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய கவனிப்புகள் மூலம் காலப்போக்கில் மறைந்து விடும்.

லேபியாபிளாஸ்டியின் ரிசல்ட்டை நான் எப்போது பார்க்கலாம்?

ஆரம்ப வீக்கம், புண், லேபியா உதடுகளின் தற்காலிக நிறம் மாறுபாடு ஆகியவை அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களில் குறையத் தொடங்கும். பெரும்பாலான வீக்கம் ஆறு வாரங்களுக்குப் பிறகு மறைந்து விடும். இருப்பினும், உங்கள் லேபியாபிளாஸ்டியின் இறுதி முடிவுகளைப் பார்ப்பதற்கு வீக்கம் முழுமையாக வெளியேற 1 மாதம் முதல் 45 நாட்கள் வரை ஆகலாம்.

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையின் ஆபத்துகள் என்ன?

வெட்டுதல் அல்லது வெட்டுக்காயங்களை உள்ளடக்கிய வேறு எந்த அறுவை சிகிச்சை முறைக்குப் பிறகும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு நோயாளி ஒரு லேபியா குறைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓரிரு சிக்கல்களை அனுபவிக்கலாம், அதில் பின்வரும் விஷயங்கள் அடங்கும்:

  • அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் இருந்து ரத்தம் வருவதல்
  • காயத்தைச் சுற்றி தொற்று
  • அனெஸ்தீஷியாவிற்கு எதிராக ஏற்படும் ஒவ்வாமை 
  • அறுவை சிகிச்சை நடந்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள இடத்திலும் வடு ஏற்படுதல்
  • நாள்பட்ட வறட்சி
  • ரத்தம் உறைதல் அல்லது ஹெமடோமா ஏற்படுதல்

மருத்துவர் பரிந்துரைக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வழிகாட்டுதல்களின் தொகுப்பைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம். மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது கடுமையான சிக்கல்களுக்கான அபாயங்களை நீக்க உதவும்.

லேபியாபிளாஸ்டியின் வெற்றி விகிதம் என்ன?

லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் 93-95 சதவீதம் ஆகும் இது எந்த வித அறுவைசிகிச்சை செயல்முறைக்கும் ஒரு நல்ல வெற்றி விகிதமாகும்.

லேபியாபிளாஸ்டிக்கு பிறகு நான் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?

லேபியாபிளாஸ்டிக்கு பிறகு உடலுறவு கொள்வதில் எந்த தடையும் இல்லை. ஆனால் நீங்கள் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு அல்லது உங்கள் மருத்துவர் சொல்லும் வரை விலகியிருக்க வேண்டும். உங்கள் வெட்டுக்காயங்கள் குணமடைய போதுமான நேரம் தேவைப்படுகிறது, மேலும் மென்மையான உடலுறவு கூட குணப்படுத்தும் செயல்முறையில் குறுக்கிடக்கூடும்.

இந்தியாவில் லேபியாபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்கான செலவு எவ்வளவு?

லேபியாபிளாஸ்டி சிகிச்சையின் விலை குறைந்தபட்சம் 30,000 ரூபாய் அது அதிகபட்சம் ௩௫௦௦௦ ரூபாய் வரை இருக்கும்.

View more questions downArrow
green tick with shield icon
Medically Reviewed By
doctor image
Dr. Nikita Trehan
25 Years Experience Overall
Last Updated : January 3, 2025

Our Patient Love Us

Based on 65 Recommendations | Rated 5 Out of 5
  • SS

    Sonali shahi

    5/5

    Dr is very good. She listen the problem of patient patiencly and make understand her understand in her own way. Very knowledgeable dr as well as well behaved i have ever met.

    City : DELHI
  • KA

    Kumud Agnihotri

    5/5

    I am extremely satisfied with the quality procedure I received at Pristyn Care for labiaplasty. The medical team displayed great expertise, ensuring accurate diagnosis and providing effective treatment options.

    City : LUCKNOW
  • MM

    Mudrika Maheshwari

    5/5

    Pristyn Care's medical and non-medical team was both compassionate and professional while I was undergoing labiaplasty. They ensured I felt at ease and kept me well informed throughout the treatment.

    City : DELHI
  • NJ

    Nayantara Joshi

    5/5

    I am so happy with the results of my labiaplasty surgery with Pristyn Care. My labia are now much smaller and more symmetrical. I feel more confident and comfortable in my own skin. I would definitely recommend Pristyn Care to anyone who is considering labiaplasty surgery.

    City : HYDERABAD
  • MB

    Mudita Bharadwaj

    5/5

    I am now able to enjoy my life without any discomfort. I am so happy with the results of my labiaplasty surgery with Pristyn Care.

    City : HYDERABAD
  • PP

    Pratiksha Pandit

    5/5

    I was hesitant about labiaplasty surgery, but the doctor at Pristyn Care was very understanding and compassionate. He took the time to answer all of my questions and to make sure that I was comfortable with the procedure. The surgery was performed under local anesthesia, and it took about an hour.

    City : HYDERABAD